சென்னை: அஞ்சான் படத்தில் சூர்யா பஞ்ச் வசனம் பேசி நடித்துள்ளாராம். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்துள்ள படம் அஞ்சான். படத்தின் பெரும்பாலான பகுதிகள் மும்பையில் தான் படமாக்கப்பட்டன.
படத்தில் அனல் பறக்கும் பஞ்ச் வசனங்களை பேசுகிறாராம் சூர்யா. நீ சாகுறதா இருந்தாலும் நான் தான் முடிவு செய்யணும்: அஞ்சான் சூர்யாவின் 'பஞ்ச்' தியேட்டர்களில் சூர்யாவின் பஞ்ச் வசனங்களை கேட்டு நிச்சயம் விசில் பறக்கும் என்று கூறப்படுகிறது.
அதில் ஒரு பஞ்ச் வசனத்தை மட்டும் வெளியிட்டுள்ளனர். அந்த வசனம், நா சாகுறதா இருந்தாலும் நான் தான் முடிவு செய்யணும் நீ சாகுறதா இருந்தாலும் நான் தான் முடிவு செய்யணும் படத்தில் மனோஜ் பாஜ்பாய் உள்பட 4 வில்லன்கள் உள்ளனர். சூர்யா ரிஸ்க் எடுத்து ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளாராம்.
[img]
[/img]