பனாஜி: கோவாவில் இன்று மாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கோவாவில் மத்கோன் பகுதியில் குண்டு வெடித்ததாகவும் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும் அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.